டமாசு (Jokes)

January 27, 2006

வாடிக்கையாளர்: யோவ்! சாம்பார்ல காய் மட்டுமில்லாம காம்பு, தோல், கொட்டை எல்லாத்தையும் அப்படியே போட்டிருக்கியே. நாங்க என்ன மாடா மனுஷங்களா?
ஓட்டல் முதலாளி: கோச்சுக்காதீங்க சார், புதுசா நாலு பசங்க கேட்டரிங் படிச்சுட்டு வந்துருகாங்க, காய் கறில எங்க எந்த வைட்டமின் இருக்குனு தெரியாம எல்லாத்தையும் போட்டாங்க. இன்னிக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.

——————————————————————————————- 

மூணு லட்சத்துக்கு ஒரு வீடு வந்துருக்கு. இப்பதான் கட்டினது. புத்தம் புதுசு. கையே வைக்கவேண்டாம். பாக்கறீங்களா?
என் கிட்ட இருக்கறது ஒரு ல்ட்சம் தான். மிச்ச இரண்டு லட்சத்துக்கு நான் வேற யார்கிட்டயாவது கை வெச்சா தான் முடியும்.


Follow

Get every new post delivered to your Inbox.